Song 946
பக்குவ வாசார லட்சண சாகாதி
- Sthalam
- திருப்புக்கொளியூர்
- Raagam
- தேஷ்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஸங்கீர்ணசாபு (4 1/2)(எடுப்பு - 3/4 இடம்)தகதிமி-2, தகதகிட-2 1/2தத்தன தானான தத்தன தானானதத்தன தானானதனதான
Lyrics
பக்குவ வாசார லட்சண சாகாதிபட்சண மாமோனசிவயோகர்
பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடுபற்றுநி ராதாரநிலையாக
அக்கண மேமாய துர்க்குணம் வேறாகஅப்படை யேஞானவுபதேசம்
அக்கற வாய்பேசு சற்குரு நாதாவுனற்புத சீர்பாதமறவேனே
உ க்கிர வீராறு மெய்ப்புய னேநீலவுற்பல வீராசிமணநாற
ஒத்தநி லாவீசு நித்தில நீராவியுற்பல ராசீவவயலு¡ரா
பொக்கமி லாவீர விக்ரம மாமேனிபொற்ப்ரபை யாகாரஅவிநாசிப்
பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரானபுக்கொளி யூர்மேவுபெருமாளே.
