Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 901

ஆரமுலை காட்டி மாரநிலை காட்டி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தானதன தாத்த தானதன தாத்ததானதன தாத்ததனதான

Lyrics

ஆரமுலை காட்டி மாரநிலை காட்டியாடையணி காட்டிஅநுராக

ஆலவிழி காட்டி ஓசைமொழி காட்டிஆதரவு காட்டிஎவரோடும்

ஈரநகை காட்டி நேரமிகை காட்டியேவினைகள் காட்டியுறவாடி

ஏதமயல் காட்டு மாதர்வலை காட்டியீடழிதல் காட்டலமையாதோ

வீரவப ராட்டு சூரர்படை காட்டில்வீழனலை யூட்டிமயிலு¡ர்தி

வேலையுறை நீட்டி வேலைதனி லோட்டுவேலைவிளை யாட்டுவயலு¡ரா

சேரமலை நாட்டில் வாரமுடன் வேட்டசீலிகுற வாட்டிமணவாளா

தேசுபுகழ் தீட்டி யாசைவரு கோட்டிதேவர்சிறை மீட்டபெருமாளே.

All songs →