Song 883
அஞ்சன வேல்விழி ...... மடமாதர்
- Sthalam
- தஞ்சை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தன தானனதனதான
Lyrics
அஞ்சன வேல்விழிமடமாதர்
அங்கவர் மாயையிலலைவேனோ
விஞ்சுறு மாவுனதடிசேர
விம்பம தாயருளருளாதோ
நஞ்சமு தாவுணுமரனார்தம்
நன்கும ராவுமையருள்பாலா
தஞ்சென வாமடியவர்வாழத்
தஞ்சையில் மேவியபெருமாளே.
