Song 869
செனித்தி டுஞ்சல சாழலு மூழலும்
- Sthalam
- கும்பகோணம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்த தந்தன தானன தானனதனத்த தந்தன தானன தானனதனத்த தந்தன தானன தானனதனதான
Lyrics
செனித்தி டுஞ்சல சாழலு மூழலும்விளைத்தி டுங்குடல் பீறியு மீறியசெருக்கொ டுஞ்சதை பீளையு மீளையுமுடலு¡டே
தெளித்தி டும்பல சாதியும் வாதியும்இரைத்தி டுங்குல மேசில கால்படர்சினத்தி டும்பவ நோயென வேயிதையனைவோருங்
கனைத்தி டுங்கலி காலமி தோவெனவெடுத்தி டுஞ்சுடு காடுபு காவெனகவிழ்த்தி டுஞ்சட மோபொடி யாய்விடுமுடல்பேணிக்
கடுக்க னுஞ்சில பூடண மாடைகள்இருக்கி டுங்கலை யேபல வாசைகள்கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமுமருள்வாயே
தனத்த னந்தன தானன தானனதிமித்தி திந்திமி தீதக தோதகதகுத்து துந்துமி தாரைவி ராணமொடடல்பேரி
சமர்த்த மொன்றிய தானவர் சேனையைவளைத்து வெஞ்சின வேல்விடு சேவகசமத்து ணர்ந்திடு மாதவர் பாலருள்புரிவோனே
தினைப்பு னந்தனி லேமய லாலொருமயிற்ப தந்தனி லேசர ணானெனதிருப்பு யந்தரு மோகன மானினையணைவோனே
சிவக்கொ ழுஞ்சுட ரேபர னாகியதவத்தில் வந்தருள் பாலக்ரு பாகரதிருக்கு டந்தையில் வாழ்முரு காசுரர்பெருமாளே.
