Song 821
கரமு முளரியின் மலர்முக மதிகுழல்
- Sthalam
- திருவர்ருர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான
Lyrics
கரமு முளரியின் மலர்முக மதிகுழல்கனம தெணுமொழி கனிகதிர் முலைநகைகலக மிடுவிழி கடலென விடமெனமனதூடே
கருதி யனநடை கொடியிடை யியல்மயில்கமழு மகிலுட னிளகிய ம்ருகமதகளப புளகித கிரியினு மயல்கொடுதிரிவேனும்
இரவு பகலற இகலற மலமறஇயலு மயலற விழியினி ரிழிவரஇதய முருகியெ யொருகுள பதமுறமடலு¡டே
யெழுத அரியவள் குறமக ளிருதனகிரியில் முழுகின இளையவ னெனு முரையினிமை பெறுவது மிருபத மடைவதுமொருநாளே
சுரபி மகவினை யெழு¦பொருள் வினவிடமனுவி னெறிமணி யசைவுற விசைமிகுதுயரில் செவியினி லடிபட வினவுமினதிதீது
துணிவி லிதுபிழை பெரிதென வருமநுஉ ருகி யரகர சிவசிவ பெறுமதொர்சுரபி யலமர விழிபுனல் பெருகிடநடுவாகப்
பரவி யதனது துயர்கொடு நடவியபழுதின் மதலையை யுடலிரு பிளவொடுபடிய ரதமதை நடவிட மொழிபவனருளர்ருர்ப்
படியு லறுமுக சிவசுத கணபதியிளைய குமரநி ருபபதி சரவணபரவை முறையிட அயில்கொடு நடவியபெருமாளே.
