Song 819
நீதானெத் தனையாலும் ந¨டுழிக் ...... க்ருபையாகி
- Sthalam
- திருவர்ருர்
- Raagam
- ஸ்ரீ ரஞ்சனி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - திஸ்ர ஏகம்தானானத் தனதான தானானத்தனதான
Lyrics
நீதானெத் தனையாலும் ந¨டுழிக்க்ருபையாகி
மாதானத் தனமாக மாஞானக்கழல்தாராய்
வேதாமைத் துனவேளே வீராசற்குணசீலா
ஆதாரத் தொளியானே எருரிற்பெருமாளே.
