Song 78
பரிமள களபசு கந்தச் சந்தத் ...... தனமானார்
- Sthalam
- திருச்செந்தூர்
- Raagam
- தேவகாந்தாரி
- Thalam
- சதுஸ்ர அட (12)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
(எடுப்பு 1/2 இடம்)தனதன தனதன தந்தத் தந்தத்தனதானா
Lyrics
பரிமள களபசு கந்தச் சந்தத்தனமானார்படையம படையென அந்திக் குங்கட்கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற்குழலாலேமறுகிடு மருளனை யின்புற் றன்புற்றருள்வாயே
அரிதிரு மருகக டம்பத் தொங்கற்றிருமார்பாஅலைகுமு குமுவென வெம்பக் கண்டித்தெறிவேலா
திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற்குருநாதாஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப்பெருமாளே.
