Song 59
சேமக் கோமள பாதத் தாமரை
- Sthalam
- திருச்செந்தூர்
- Raagam
- சுருட்டி
- Thalam
- மிஸ்ரசாபு (3 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகதிமி-2தானத் தானன தானத் தானனதானத் தானனதந்ததான
Lyrics
சேமக் கோமள பாதத் தாமரைசேர்தற் கோதுமநந்தவேதா
தீதத் தேயவி ரோதத் தேகுணசீலத் தேமிகஅன்புறாதே
காமக் ரோதவு லோபப் பூதவிகாரத் தேயழிகின்றமாயா
காயத் தேபசு பாசத் தேசிலர்காமுற் றேயுமதென்கொலோதான்
நேமிச் சூரொடு மேருத் தூளெழநீளக் காளபுயங்ககால
நீலக் ணபக லாபத் தேர்விடுநீபச் சேவகசெந்தில்வாழ்வே
ஓமத் தீவழு வார்கட் கூர்சிவலோகத் தேதருமங்கைபாலா
யோகத் தாறுப தேசத் தேசிகவூமைத் தேவர்கள்தம்பிரானே.
