Song 584
சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
- Sthalam
- விநாயகமலை - பிள்ளையார்பட்டி
- Raagam
- ஆனந்த பைரவி
- Thalam
- அங்தாளம் (6 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1தனதன தானா தனாதன தனதன தானா தனாதனதனதன தானா தனாதனதனதான
Lyrics
சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநமசததள பாதா நமோநமஅபிராம
தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநமசமதள வூரா நமோநமஜகதீச
பரம செர்ருபா நமோநம சுரர்பதி பூபா நமோநமபரிமள நீபா நமோநமஉமைகாளி
பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநமபவுருஷ சீலா நமோநமஅருள்தாராய்
இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவரெவர்களு மீடேற ஏழ்கடல்முறையோவென்
றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசரரிகல்கெட மாவேக நீடயில்விடுவோனே
மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்வசுவெனு மாகார ஈசனுமடிபேண
மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வோலா மகீதரவனசர ராதார மாகியபெருமாளே.
