Song 557
பகலிரவினிற் ...... றடுமாறா
- Sthalam
- திருசிராப்பள்ளி
- Raagam
- மோஹனம்
- Thalam
- திஸ்ர ஏகம் (3)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனதனத்தனதான
Lyrics
பகலிரவினிற்றடுமாறாபதிகுருவெனத்தெளிபோத
ரகசியமுரைத்தநுபூதிரதநிலைதனைத்தருவாயே
இகபரமதற்கிறையோனேஇயலிசையின்முத்தமிழோனே
சகசிரகிப்பதிவேளேசரவணபவப்பெருமாளே.
