Song 530
அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
- Sthalam
- வள்ளிமலை
- Raagam
- தர்பாரி கானடா
- Thalam
- ஆதி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தய்யதன தான தய்யதன தானதய்யதன தானத்தனதான
Lyrics
அல்லிவிழி யாலு முல்லைநகை யாலுமல்லல்பட ஆசைக்கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலுமுள்ளவினை யாரத்தனமாரும்
இல்லுமிளை யோரு மெல்ல அயலாகவல்லெருமை மாயச்சமனாரும்
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்உய்யவொரு நீபொற்கழல்தாராய்
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்சொல்லுமுப தேசக்குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாணவெள்ளிவன மீதுற்றுறைவோனே
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழவல்லைவடி வேலைத்தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவுவள்ளிமண வாளப்பெருமாளே.
