Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 504

துத்தி பொற்றன மேரு வாமென

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தத்த தத்தன தான தானனதத்த தத்தன தான தானனதத்த தத்தன தான தானனதனதான

Lyrics

துத்தி பொற்றன மேரு வாமெனவொத்தி பத்திரள் வாகு வாயவிர்துப்பு முத்தொடு மார்பினாடிடமயில்போலே

சுக்கை மைக்குழ லாட நூலிடைபட்டு விட்டவிர் காம னாரல்குல்சுற்று வித்துறு வாழை சேர்தொடைவிலைமாதர்

தத்தை பட்குர லோசை நூபுரமொத்த நட்டமொ டாடி மார்முலைசற்ற சைத்துகு லாவும் வேசியரவரோடே

தர்க்க மிட்டுற வாடி யீளைநொய்கக்கல் விக்கல்கொ ளூளை நாயெனசிச்சி சிச்சியெ னால்வர் கூறிடவுழல்வேனோ

தித்தி மித்திமி தீத தோதகதத்த னத்தன தான தீதிமிதிக்கு முக்கிட மூரி பேரிகைதவில்போடச்

சித்ர வித்தைய ராட வானவர்பொற்பு விட்டிடு சேசெ சேயெனசெக்கு விட்டசு ரோர்கள் தூள்படவிடும்வேலா

செத்தி டச்சம னார்க டாபடஅற்று தைத்தசு வாமி யாரிடசித்தி ரச்சிவ காமி யாரருள்முருகோனே

தெற்க ரக்கர்கள் தீவு நீறிடவிட்ட அச்சுத ஡ணன மானொடுசித்தி ரப்புலி யூரில் மேவியபெருமாளே.

All songs →