Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 492

நகையா லெத்திகள் வாயிற்றம்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனா தத்தன தானத்தம்தனனா தத்தன தானத்தம்தனனா தத்தன தானத்தம்தனதான

Lyrics

நகையா லெத்திகள் வாயிற்றம்பலமோ டெத்திகள் நாணற்றின்நயனா லெத்திகள் நாறற்புண்தொடைமாதர்

நடையா லெத்திக ளாரக்கொங்கையினா லெத்திகள் மோகத்தின்நவிலா லெத்திகள் தோகைப்பைங்குழல்மேகச்

சிகையா லெத்திக ளாசைச்சங்கடியா லெத்திகள் பாடிப்பண்திறனா லெத்திகள் பாரத்திண்தெருவூடே

சிலர்கூ டிக்கொடு ஆடிக்கொண்டுழல்வா ருக்குழல் நாயெற்குன்செயலா லற்புத ஞானத்தின்கழல்தாராய்

பகையா ருட்கிட வேலைக்கொண்டுவரா ழிக்கிரி நாகத்தின்படமோ டிற்றிட சூரைச்சங்கரிசூரா

பணநா கத்திடை சேர்முத்தின்சிவகா மிககொரு பாகத்தன்பரிவால் சத்துப தேசிக்குங்குரவோனே

சுகஞா னக்கடல் மூழ்கத்தந்தடியே னுக்கருள் பாலிக்குஞ்சுடர்பா தக்குக னேமுத்தின்கழல்வீரா

சுகரே சத்தன பாரச்செங்குறமா தைக்கள வால்நித்தஞ்சுக்முழ் கிப்புலி யூர்நத்தும்பெருமாளே.

All songs →