Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 491

கொந்தள வோலைக ளாடப்பண்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தந்தன தானன தானத்தம்தந்தன தானன தானத்தம்தந்தன தானன தானத்தம்தனதான

Lyrics

கொந்தள வோலைக ளாடப்பண்சங்கொளி போல்நகை வீசித்தண்கொங்கைகள் மார்பினி லாடக்கொண்டையென்மேகம்

கொங்கெழு தோள்வளை யாடக்கண்செங்கயல் வாளிகள் போலப்பண்கொஞ்சிய கோகில மாகப்பொன்பறிகாரர்

தந்திர மாமென வேகிப்பொன்தொங்கலொ டாரமு மாடச்செந்தம்பல வாயொடு பேசிக்கொண்டுறவாடிச்

சம்பள மீதென வோதிப்பின்பஞ்சணை மேல்மய லாடச்சஞ்சங்கையில் மூளியர் பால்வைக்குஞ்செயல்தீராய்

அந்தக னாருயிர் போகப்பொன்திண்புர மோடெரி பாயப்பண்டங்கச னாருடல் வேகக்கண்டழல்மேவி

அண்டர்க ளோடட லார்தக்கன்சந்திர சூரியர் வீழச்சென்றம்பல மீதினி லாடத்தன்குருநாதா

சிந்துர மோடரி தேர்வர்க்கம்பொங்கமொ டேழ்கடல் சூர்பத்மன்சிந்திட வேல்விடு வாகைத்திண்புயவேளே

செங்குற மாதுமி னாளைக்கண்டிங்கித மாயுற வாடிப்பண்செந்தமிழ் மால்புலி யூர்நத்தும்பெருமாளே.

All songs →