Song 475
கூந்த லாழவி ரிந்து சரிந்திட
- Sthalam
- சிதம்பரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாந்த தானன தந்த தனந்தனதாந்த தானன தந்த தனந்தனதாந்த தானன தந்த தனந்தனதந்ததான
Lyrics
கூந்த லாழவி ரிந்து சரிந்திடகாந்து மாலைகு லைந்து பளிங்கிடகூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிடகொங்கைதானுங்
கூண்க ளாமென பொங்கந லம்பெறுகாந்தள் மேனிம ருங்குது வண்டிடகூர்ந்த ஆடைகு லைந்துபு ரண்டிரசங்கள்பாயச்
சாந்து வேர்வின ழிந்து மணந்தபவோங்க வாகில்க லந்து முகங்கொடுதான்ப லாசுளை யின்சுவை கண்டிதழுண்டுமோகந்
தாம்பு றாமயி லின்குரல் கொஞ்சிடவாஞ்சை மாதரு டன்புள கங்கொடுசார்ந்து நாயென ழிந்துவி ழுந்துடல்மங்குவேனோ
தீந்த தோதக தந்தன திந்திமிஆண்ட பேரிகை துந்துமி சங்கொடுசேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள்பொங்குசூரைச்
சேண்சு லாமகு டம்பொடி தம்படவோங்க வேழ்கட லுஞ்சுவ றங்கையில்சேந்த வேலது கொண்டு நடம்பயில்கந்தவேளே
மாந்த ணாருவ னங்குயில் கொஞ்சிடதேங்கு வாழைக ரும்புகள் விஞ்சிடுவான்கு லாவுசி தம்பரம் வந்தமர்செங்கைவேலா
மாண்ப்ர காசத னங்கிரி சுந்தரமேய்ந்த நாயகி சம்பைம ருங்குபொன்வார்ந்த ரூபிகு றம்பெண் வணங்கியதம்பிரானே.
