Song 418
கோடான மடவார்கள் ...... முலைமீதே
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானான தனதானதனதான
Lyrics
கோடான மடவார்கள்முலைமீதே
கூர்வேலை யிணையானவிழியூடே
ஊடாடி யவரோடுமுழலாதே
ஊராக திகழ்பாதமருள்வாயே
நீடாழி சுழல்தேசம்வலமாக
நீடோ டி மயில்மீதுவருவோனே
சூடான தொருசோதிமலைமேவு
சோணாடு புகழ்தேவர்பெருமாளே.
