Song 406
கடல்பரவு தரங்க மீதெழு ...... திங்களாலே
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதிமிதக-3, தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2தனதனன தனந்த தானனதந்ததான
Lyrics
கடல்பரவு தரங்க மீதெழுதிங்களாலேகருதிமிக மலந்தை மார்சொல்வதந்தியாலே
வடவனலை முனிந்து வீசியதென்றலாலேவயலருணையில் வஞ்சி போதநலங்கலாமோ
இடமுமையை மணந்த நாதரிறைஞ்சும்வீராஎழுகிரிகள் பிளந்து வீழஎறிந்தவேலா
அடலசுரர் கலங்கி யோடமுனிந்தகோவேஅரிபிரம புரந்த ராதியர்தம்பிரானே.
