Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 341

கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தத்தா தத்தா தத்தா தத்தாதத்தா தத்தாதனதான

Lyrics

கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்குப்பா யத்திற்செயல்மாறிக்

கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டேகொட்டா விக்குப்புறவாசித்

தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்அஆ உஉஎனவேகேள்

செற்றே சுட்டே விட்டே றிப்போமப்பே துத்துக்கமறாதோ

நித்தா வித்தா ரத்தோ கைக்கேநிற்பாய் கச்சிக்குமரேசா

நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்நெட்டோ தத்திற்பொருதோனே

முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூமுட்டா திட்டத்தணிவோனே

முற்றா நித்தா அத்தா சுத்தாமுத்தா முத்திப்பெருமாளே.

All songs →