Song 308
ஈனமிகுத் துளபிறவி ...... யணுகாதே
- Sthalam
- காஞ்சீபுரம்
- Raagam
- நாட்டகுறிஞ்சி
- Thalam
- அங்கதாளம் (8 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதிமிதக-3, தகதகிட-2 1/2, தகதிமிதக-3தானதனத் தனதனனதனதான
Lyrics
ஈனமிகுத் துளபிறவியணுகாதேயானுமுனக் கடிமையெனவகையாக
ஞானஅருட் டனையருளிவினைதீரநாணமகற் றியகருணைபுரிவாயே
தானதவத் தினின்மிகுதிபெறுவோனேசாரதியுத் தமிதுணைவமுருகோனே
ஆனதிருப் பதிகமருளிளையோனேஆறுதிருப் பதியில்வளர்பெருமாளே.
