Song 303
அதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன்
- Sthalam
- குன்றுதோறாடல்
- Raagam
- பூர்வி கல்யாணி
- Thalam
- அங்கதாளம் (8)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2தனனந் தனன தந்ததனதான
Lyrics
அதிருங் கழல்ப ணிந்துனடியேனுன்அபயம் புகுவ தென்றுநிலைகாண
இதயந் தனிலி ருந்துக்ருபையாகிஇடர்சங் கைகள்க லங்கஅருள்வாயே
எதிரங் கொருவ ரின்றிநடமாடும்இறைவன் தனது பங்கிலுமைபாலா
பதியங் கிலுமி ருந்துவிளையாடிப்பலகுன் றிலும மர்ந்தபெருமாளே.
