Song 2
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
- Sthalam
- விநாயகர் துதி
- Raagam
- நாட்டை / மோகனம்
- Thalam
- ஆதி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்ததன தத்ததன தத்ததன தத்ததனதத்ததன தத்ததனதனதான
Lyrics
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடைபட்சியெனு முக்ரதுரகமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழியபட்டுருவ விட்டருள்கைவடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதருசிற்றடியு முற்றியபனிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடுசெப்பெனஎ னக்கருள்கைமறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்எட்பொரிய வற்றுவரைஇளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெளரிப்பழமி டிப்பல்வகைதனமுலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொருவிக்கிநச மர்த்தனெனும்அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்வித்தகம ருப்புடையபெருமாளே.
