Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1282

என்பந்த வினைத்தொடர் போக்கிவி ...... சையமாகி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - மிஸ்ர ஜம்பை (10)தந்தந்த தனத்தன தாத்தனதனதான

Lyrics

என்பந்த வினைத்தொடர் போக்கிவிசையமாகி

இன்பந்தனை யுற்றும காப்ரியமதுவாகி

அன்புந்திய பொற்கிணி பாற்கடலமுதான

அந்தந்தனி லிச்சைகொ ளாற்பதமருள்வாயே

முன்புந்தி நினைத்துரு வாற்சிறுவடிவாகி

முன்திந்தி யெனப்பர தாத்துடனடமாடித்

தம்பந்த மறத்தவ நோற்பவர்குறைதீரச்

சம்பந்த னெனத்தமிழ் தேக்கியபெருமாளே.

All songs →