Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1260

பற்றநெட் டைப்படைத் துட்டிருட் டைத்தயிர்ப்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தத்தனத் தத்தனத் தத்தனத் தத்தனத்தத்தனத்தனதான

Lyrics

பற்றநெட் டைப்படைத் துட்டிருட் டைத்தயிர்ப்பத்தைமுட் டிப்படுத்தயில்மாதர்

பக்கமிட் டுப்பொருட் கொட்குமிட் டப்பரப்பற்றுகெட் டுப்பயிர்க்களைபோலுங்

கற்றகட் டுக்கவிக் கொட்டமொட் டிக்கனைத்திட்டுகத் தத்தினுற்றகமாயுங்

கட்டமற் றுக்கழற் பற்றிமுத் திக்கருத்தொக்கநொக் குக்கணித்தருள்வாயே

வற்றவட் டக்கடற் கிட்டிவட் டித்துரத்திட்டுமட் டுப்படப்பொருமாயன்

மற்றுமொப் புத்தரித்தெட்டஎட் டப்புறத்துற்றஅத் தர்க்கருட்பெருவாழ்வே

செற்றமுற் றச்சினத் திட்டுநெட் டைப்பொருப்பெட்டைமுட் டிச்செருச்செயும்வேலா

சித்தர்சித் தத்துறப் பற்றிமெத் தப்புகழ்ச்செப்புமுத் தித்தமிழ்ப்பெருமாளே.

All songs →