Song 1235
குடிமைமனை யாட்டியும் அடிமையொடு கூட்டமும்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தாத்தன தனதனன தாத்தனதனதனன தாத்தனதனதான
Lyrics
குடிமைமனை யாட்டியும் அடிமையொடு கூட்டமும்குலமுமிறு மாப்புமிகுதியான
கொடியபெரு வாழ்க்கையி லினியபொரு ளீட்டியெகுருடுபடு மோட்டெனவுடல்வீழில்
அடைவுடைவி டாச்சிறு பழையதுணி போர்த்தியெஅரிடசுடு காட்டிடையிடுகாயம்
அழியுமள வாட்டிலுன் அமலமலர் மாப்பதஅருணசர ணாஸ்பதம்அருள்வாயே
அடியினொடு மாத்தரு மொளமொளமொ ளாச்செனஅலறிவிழ வேர்க்குலமொடுசாய
அவுணர்படை தோற்பெழ அருவரைக ளார்ப்பெழஅயிலலகு சேப்பெழமறைநாலும்
உ டையமுனி யாட்பட முடுகவுணர் கீழ்ப்படஉ யரமரர் மேற்படவடியாத
உ ததிகம ராப்பிள முதுகுலிச பார்த்திபன்உ லகுகுடி யேற்றியபெருமாளே.
