Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1174

பழுதற வோதிக் கடந்து பகைவினை தீரத் துறந்து

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தானத் தனந்த தனதன தானத் தனந்ததனதன தானத் தனந்ததனதான

Lyrics

பழுதற வோதிக் கடந்து பகைவினை தீரத் துறந்துபலபல யோகத் திருந்துமதராசன்

பரிமள பாணத் தயர்ந்து பனைமட லு஡ர்தற் கிசைந்துபரிதவி யாமெத்த நொந்துமயல்கூர

அழுதழு தாசைப் படுங்க ணபிநய மாதர்க் கிரங்கியவர்விழி பாணத்து நெஞ்சமறைபோய்நின்

றழிவது யான்முற் பயந்த விதிவச மோமற்றையுன்றனருள்வச மோஇப்ர மந்தெரிகிலேனே

எழுதரு வேதத்து மன்றி முழுதினு மாய்நிற்கு மெந்தையெனவொரு ஞானக் குருந்தருளமேவும்

இருவுரு வாகித் துலங்கி யொருகன தூணிற் பிறந்துஇரணியன் மார்பைப் பிளந்ததனியாண்மை

பொழுதிசை யாவிக்ர மன்தன் மருகபு ராரிக்கு மைந்தபுளகப டீரக் குரும்பையுடன்மேவும்

புயல்கரிவாழச் சிலம்பின் வனசர மானுக் குகந்துபுனமிசை யோடிப் புகுந்தபெருமாளே.

All songs →