Song 1167
நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- காபி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - சதுஸ்ர ரூபகம் (6)தனந்த தனனந் தனந்த தனந்த தனனந் தனந்ததனந்த தனனந் தனந்ததனதான
Lyrics
நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கிநிறைந்த வயிறுஞ் சரிந்துதடியூணி
நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங் கிருண்டுநினைந்த மதியுங் கலங்கிமனையாள்கண்
டுமிழ்ந்து பலருங் கடிந்து சிறந்த வியலும் பெயர்ந்துஉ றைந்த உ யிருங் கழன்றுவிடுநாள்முன்
உ கந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்துஒடுங்கி நினையும் பணிந்துமகிழ்வேனோ
திமிந்தி யெனவெங் கணங்கள் குணங்கர் பலவுங் குழும்பிதிரண்ட சதியும் புரிந்துமுதுசூரன்
சிரங்கை முழுதுங் குடைந்து நிணங்கொள் குடலுந் தொளைந்துசினங்க ழுகொடும் பெருங்குருதமுழ்க
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ்கொண்டு மண்டஅடர்ந்த அயில்முன் துரந்துபொருவேளே
அலங்க லெனவெண் கடம்பு புனைந்து புணருங் குறிஞ்சிஅணங்கை மணமுன் புணர்ந்தபெருமாளே.
