Song 1052
மனக பாட பாடீர தனத ராத ரர்ருப
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- திலங்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (5 1/2)தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான
Lyrics
மனக பாட பாடீர தனத ராத ரர்ருபமதன ராச ராசீபசரகோப
வருண பாத காலோக தருண சோபி தாகாரமகளி ரோடு சீராடியிதமாடிக்
குனகு வேனை நாணாது தனகு வேனை வீணானகுறைய னேனை நாயேனைவினையேனைக்
கொடிய னேனை யொதாத குதலை யேனை நாடாதகுருட னேனை நீயாள்வதொருநாளே
அநக வாம னாகார முநி ராக மால்தேடஅரிய தாதை தானேவமதுரேசன்
அரிய சார தாபீட மதனி லேறி யீடேறஅகில நாலு மாராயுமிளையோனே
கனக பாவ னாகார பவள கோம ளாகாரகலப சாம ளாகாரமயிலேறுங்
கடவு ளேக்ரு பாகார கமல வேத னாகாரகருணை மேரு வேதேவர்பெருமாளே.
