உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 942

அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும்

ராகம்
துர்கா

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - சதுஸ்ர ஜம்பைதனதனனந் தாந்தத்தனதான

பாடல் வரிகள்

அவசியமுன் வேண்டிப்பலகாலும்

அறிவினுணர்ந் தாண்டுக்கொருநாளில்

தவசெபமுந் தீண்டிக்கனிவாகிச்

சரணமதும் புண்டற்கருள்வாயே

சவதமொடுந் தாண்டித்தக்ருர்வாய்

சடுசமயங் காண்டற்கரியானே

சிவகுமரன் பீண்டிற்பெயரானே

திருமுருகன் பூண்டிப்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →