உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 881

குடங்கள் நிரைத்தேறு தடங்கள் குறித்தார

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனந்த தனத்தான தனந்த தனத்தானதனந்த தனத்தானதனதான

பாடல் வரிகள்

குடங்கள் நிரைத்தேறு தடங்கள் குறித்தாரவடங்கள் அசைத்தாரசெயநீலங்

குதம்பை யிடத்தேறு வடிந்த குழைக்காதுகுளிர்ந்த முகப்பார்வைவலையாலே

உ டம்பு மறக்கூனி நடந்து மிகச்சாறியுலந்து மிகக்கோலுமகலாதே

உ றங்கி விழிப்பாய பிறந்து பிறப்பேனுமுரங்கொள பொற்பாதமருள்வாயே

விடங்கள் கதுப்பேறு படங்க ணடித்தாடவிதங்கொள் முதற்பாயலுறைமாயன்

விலங்கை முறித்தோடி யிடங்கள் வளைத்தேறுவிளங்கு முகிற்கானமருகோனே

தடங்கொள் வரைச்சாரல் நளுங்கு மயிற்பேடைதழங்கு மியற்பாடியளிசூழத்

தயங்கு வயற்சாரல் குரங்கு குதித்தாடுதலங்க ளிசைப்பானபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →