உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 826

கன்ன லொத்த மொழிச்சொல் வேசியர்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தன்ன தத்த தனத்த தானனதன்ன தத்த தனத்த தானனதன்ன தத்த தனத்த தானனதனதான

பாடல் வரிகள்

கன்ன லொத்த மொழிச்சொல் வேசியர்வன்ம னத்தை யுருக்கு லீலையர்கண்வெ ருட்டி விழித்த பார்வையர்இதமாகக்

கையி லுற்ற பொருட்கள் யாவையும்வையெ னக்கை விரிக்கும் வீணியர்கைகள் பற்றி யிழுத்து மார்முலைதனில்வீழப்

பின்னி விட்ட சடைக்கு ளேமலர்தன்னை வைத்து முடிப்பை நீயவிழென்னு மற்ப குணத்த ராசையிலுழலாமற்

பெய்யு முத்தமி ழிற்ற யாபரஎன்ன முத்தர் துதிக்க வேமகிழ்பிஞ்ஞ கர்க்குரை செப்பு நாயகஅருள்தாராய்

வன்னி யொத்த படைக்க லாதியதுன்னு கைக்கொ ளரக்கர் மாமுடிமண்ணி லற்று விழச்செய் மாதவன்மருகோனே

மன்னு பைப்பணி யுற்ற நீள்விடமென்ன விட்டு முடுக்கு சூரனைமல்லு டற்று முருட்டு மார்பறஅடைவாகச்

சென்னி பற்றி யறுத்த கூரியமின்னி ழைத்த திறத்த வேலவசெய்ய பொற்புன வெற்பு மானணைமணிமார்பா

செம்ம னத்தர் மிகுத்த மாதவர்நன்மை பெற்ற வுளத்தி லேமலர்செல்வ சிக்கல் நகர்க்குள் மேவியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →