பாடல் 818
பாலோ தேனோ பாகோ வானோர்
- தலம்
- திருவர்ருர்
- ராகம்
- நீலாம்பரி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஆதி 2 களைதானா தானா தானா தானாதானா தானத்தனதான
பாடல் வரிகள்
பாலோ தேனோ பாகோ வானோர்பாரா வாரத்தமுதேயோ
பாரோர் சீரோ வேளேர் வாழ்வோபானோ வான்முத்தெனநீளத்
தாலோ தாலே லோபா டாதேதாயமார் நேசத்துனுசாரந்
தாரா தேபே ¡£யா தேபேசாதே யேசத்தகுமோதான்
ஆலோல் கேளா மேலோர் நாண்மாலானா தேனற்புனமேபோய்
ஆயாள் தாள்மேல் வீழா வாழாஆளா வேளைப்புகுவோனே
சேலோ டேசே ராரால் சாலார்சீரா ரூரிற்பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவேதேவே தேவப்பெருமாளே.
