பாடல் 3
உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
- தலம்
- விநாயகர்
- தாளம்
- அங்கதாளம் (8)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமிதக-3தந்ததனத் தானதனத்தனதான
பாடல் வரிகள்
உம்பர்தருத் தேநுமணிக்கசிவாகிஒண்கடலிற் றேனமுதத்துணர்வூறி
இன்பரசத் தேபருகிப்பலகாலும்என்றனுயிர்க் காதரவுற்றருள்வாயே
தம்பிதனக் காகவனத்தணைவோனேதந்தைவலத் தாலருள்கைக்கனியோனே
அன்பர்தமக் கானநிலைப்பொருளோனேஐந்துகரத் தானைமுகப்பெருமாளே.
