உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 259

கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட ...... லொன்றினாலே

ராகம்
கானடா
தாளம்
அங்கதாளம் (11 1/2)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2தனத்த தத்தனத் தந்த தாத்தனதந்ததான

பாடல் வரிகள்

கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கடலொன்றினாலேகறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழுதிங்களாலே

தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தசரங்களாலேதகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைசழங்கலாமோ

தினைப்பு னத்தினைப் பண்டு காத்தமடந்தைகேள்வாதிருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ்கந்தவேளே

பனைக்க ரக்கயத் தண்டர் போற்றியமங்கைபாகாபடைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள்தம்பிரானே.

எல்லாப் பாடல்களும் →