பாடல் 192
வசன மிக வேற்றி ...... மறவாதே
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
(சதுஸ்ர ஜம்பை) /40தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2 தகதிமிதக-3தனதனன தாத்ததனதான
பாடல் வரிகள்
வசன மிக வேற்றிமறவாதேமனதுதுய ராற்றிலுழலாதே
இசைபயில்ஷ டாஷரமதாலேஇகபரசெள பாக்யமருள்வாயே
பசுபதிசி வாக்யமுணர்வோனேபழநிமலை வீற்றருளும்வோலா
அசுரர்கிளை வாட்டிமிகவாழஅமரர்சிறை மீட்டபெருமாளே.
