பாடல் 1139
உ லகத்தினில் மாதரு மைந்தரும்
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- ஆந்தோளிகா
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - திஸ்ர த்ருபுடை (7)தனதத்தன தானன தந்தனதனதத்தன தானன தந்தனதனதத்தன தானன தந்தனதனதான
பாடல் வரிகள்
உ லகத்தினில் மாதரு மைந்தரும்உ றுசுற்றமும் வாழ்வொடு றுங்கிளைஉ யர்துக்கமு மோடுற வென்றுறவருகாலன்
உ திரத்துட னேசல மென்பொடுஉ றுதிப்பட வேவள ருங்குடில்உ திரக்கனல் மீதுற என்றனையொழியாமுன்
கலகக்கலை நூல்பல கொண்டெதிர்கதறிப்பத றாவுரை வென்றுயர்கயவர்க்குள னாய்வினை நெஞ்சொடுகளிகூருங்
கவலைப்புல மோடுற என்துயர்கழிவித்துன தாளினை யன்பொடுகருதித்தொழும் வாழ்வது தந்திடநினைவாயே
இலகப்பதி னாலுல கங்களும்இருளைக்கடி வானெழு மம்புலியெழில்மிக்கிட வேணியில் வந்துறஎருதேறி
இருகைத்தல மான்மழு வும்புனையிறையப்பதி யாகிய இன்சொலன்இசையப்பரிவோடினி தன்றருளிளையோனே
மலைபட்டிரு கூறெழ வன்கடல்நிலைகெட்டபி தாவென அஞ்சகர்வலியற்றசு ரேசரு மங்கிடவடிவேலால்
மலைவித்தக வானவ ரிந்திரர்மலர்கைக்கொடு மாதவ ருந்தொழவடிவுற்றொரு தோகையில் வந்தருள்பெருமாளே.
