உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1090

உ றவின்முறை யோர்க்கு முறுதுயரம் வாய்த்து

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதனன தாத்த தனதனன தாத்ததனதனன தாத்ததனதான

பாடல் வரிகள்

உ றவின்முறை யோர்க்கு முறுதுயரம் வாய்த்துஉ ளமுருகு தீர்த்திவுடலு஡டே

உ டலை முடிவாக்கு நெடியதொரு காட்டில்உ யர்கனலை மூட்டிவிடஆவி

மறலிமற மார்த்த கயிறுதனை வீக்கிவலிவினொடு தாக்கிவளையாமுன்

மனமுமுனி வேட்கை மிகவு முன தாட்கள்மகிழ்வியல்கொ டேத்தமதிதாராய்

பிறைநுதலி சேற்க ணமையரிவை வேட்புவரையில்மற வோ஡க்குமகவாகப்

பிறிதுருவில் வாய்த்து நிறைதினைகள் காத்தபிடியினடி போற்றுமணவாளா

அறுகுபிறை யாத்தி அலைசலமு மார்த்தஅடர்சடையி னார்க்குமறிவீவாய்

அடரவரு போர்க்கை அசுரர்கிளை மாய்த்துஅமரர்சிறை மீட்டபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →