பாடல் 107
அபகார நிந்தைபட் ...... டுழலாதே
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3தனதான தந்தனத்தனதான
பாடல் வரிகள்
அபகார நிந்தைபட்டுழலாதேஅறியாத வஞ்சரைக்குறியாதே
உபதேச மந்திரப்பொருளாலேஉனைநானி னைந்தருட்பெறுவேனோ
இபமாமு கன்தனக்கிளையோனேஇமவான்ம டந்தையுத்தமிபாலா
ஜெபமாலை தந்தசற்குருநாதாதிருவாவி னன்குடிப்பெருமாளே.
