பாடல் 949
தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஸங்கீர்ணசாபு (4 1/2)தகதிமிதக-3, தகிட-1 1/2தானாத் தனதான தானாத்தனதான
பாடல் வரிகள்
தீராப் பிணிதீர சீவாத்துமஞான
ஊராட் சியதான ஓர்வாக்கருள்வாயே
பாரோர்க் கிறைசேயே பாலாக்கிரிராசே
போராற் பெரியோனே §ப்ருர்ப்பெருமாளே.
