பாடல் 924
இளநிர்க் குவட்டுமுலை யமுதத் தடத்தைகனி
- தலம்
- கருவூர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனனத் தனத்ததன தனனத் தனத்ததனதனனத் தனத்ததனதனதான
பாடல் வரிகள்
இளநிர்க் குவட்டுமுலை யமுதத் தடத்தைகனியிரதக் குடத்தையெணுமரபோடே
இருகைக் கடைத்துஇடை துவளக் குழற்சரியஇதழ்சர்க்க ரைப்பழமொடுற்ழுறல்
முளரிப்பு வொத்தமுக முகம்வைத் தருத்திநலமுதிரத்து வற்பஅல்குல்மி¨ச்முழ்கி
மொழிதத்தை யொப்பகடை விழிகட் சிவப்பமளிமுழுகிச்சு கிக்கும்வினையறஆளாய்
நளினப் பதக்கழலு மொளிர்செச்சை பொற்புயமெனயனத்தி லுற்றுநடமிடும்வேலா
நரனுக் கமைத்தகொடி யிரதச்சு தக்களவனறைபுட்ப நற்றுளவன்மருகோனே
களபத் தனத்திசுக சரசக் குறத்திமுககமலப் புயத்துவளிமணவாளா
கடலைக் குவட்டவுணை யிரணப் படுத்தியுயர்கருவைப் பதிக்குளுறைபெருமாளே.
