பாடல் 923
மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்
- தலம்
- கருவூர்
- ராகம்
- பூர்விகல்யாணி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - கண்டசாபு (2 1/2)தனதானத் தனதான தனதானத்தனதான
பாடல் வரிகள்
மதியால்வித் தகனாகி மனதாலுத்தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத்தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற்பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற்பெருமாளே.
