உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 898

ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - சதுஸ்ரத்ருபுடை - 4 களை (32)தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1தான தந்ததன தான தந்ததனதான தந்ததன தான தந்ததனதான தந்ததன தான தந்ததனதந்ததான

பாடல் வரிகள்

ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகுகாக முண்பவுட லேசு மந்துஇதுஏல்வ தென்றுமத மேமொ ழிந்துமதவும்பல்போலே

ஏது மென்றனிட §ர்¡லெ னும்பரிவுமேவி நம்பியிது போது மென்கசிலரேய்த னங்கள்தனி வாகு சிந்தைவசனங்கள்பேசிச்

சீத தொங்கலழ காவ ணிந்துமணம்வீச மங்கையர்க ளாட வெண்கவரிசீற கொம்புகுழ லு¡த தண்டிகையிலந்தமாகச்

சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலுமாசை வெந்திடவு னாசை மிஞ்சிசிவசேவை கண்டுனது பாத தொண்டனெனஅன்புதாராய்

சூதி ருந்தவிடர் மேயி ருண்டகிரிசூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழசூரி யன்புரவி தேர்ந டந்துநடுபங்கினோடச்

சோதி யந்தபிர மாபு ரந்தரனுமாதி யந்தமுதல் தேவ ருந்தொழுதுசூழ மன்றில்நட மாடு மெந்தைமுதலன்புகூர

வாது கொண்டவுணர் மாள செங்கையயிலேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள்மாதர் சிந்தைகளி கூர நின்றுநடனங்கொள்வோனே

வாச கும்பதன மானை வந்துதினைகாவல் கொண்டமுரு காஎ ணும்பெரியவாலி கொண்டபுர மர்ந்துவளர்தம்பிரானே.

எல்லாப் பாடல்களும் →