பாடல் 866
பஞ்சுசேர் நிர்த்தப் ...... பதமாதர்
- தலம்
- கும்பகோணம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்தனா தத்தத்தனதான
பாடல் வரிகள்
பஞ்சுசேர் நிர்த்தப்பதமாதர்
பங்கமார் தொக்கிற்படியாமற்
செஞ்சொல்சேர் சித்ரத்தமிழாலுன்
செம்பொனார் வத்தைப்பெறுவேனோ
பஞ்சபா ணத்தற்பொருதேவர்
பங்கில்வாழ் சத்திக்குமரேசா
குஞ்சா£ வெற்புத்தனநேயா
கும்பகோ ணத்திற்பெருமாளே.
