உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 697

வருமயி லொத்தவ ¡£வார் மாமுக

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதன தத்தன தானா தானனதனதன தத்தன தானா தானனதனதன தத்தன தானா தானனதனதான

பாடல் வரிகள்

வருமயி லொத்தவ ¡£வார் மாமுகமதியென வைத்தவர் தாவா காமிகள்வரிசையின் முற்றிய வாகா ராமியல்மடமாதர்

மயலினி லுற்றவர் மோகா வாரிதியதனிடை புக்கவ ராளாய் நீணிதிதருவிய லுத்தர்கள் மாடா மாமதிமிக்முழ்கி

தருபர வுத்தம வேளே சீருறைஅறுமுக நற்றவ லீலா கூருடைஅயிலுறை கைத்தல சீலா பூரணபரயோக

சரவண வெற்றிவி நோதா மாமணிதருமர வைக்கடி நீதா வாமணிமயிலுறை வித்தவு னாதா ராமணிபெறுவேனோ

திரிரிரி தித்திதி தீதீ தீதிதிதொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகுதிமிதிமி தித்திமி ஜேஜே தீதிமிதொதிதீதோ

தெனவரி மத்தள மீதார் தேமுழதிடுவென மிக்கியல் வேதா வேதொழுதிருநட மிட்டவர் காதே மூடியகுருபோதம்

உ ரை செயு முத்தம வீரா நாரணிஉ மையவ ளுத்தர பூர்வா காரணிஉ றுஜக ரக்ஷணி நீரா வாரணிதருசேயே

உ யர்வர முற்றிய கோவே யாரணமறைமுடி வித்தக தேவே காரணஒருமயி லைப்பதி வாழ்வே தேவர்கள்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →