பாடல் 566
நடை - தகிட தக
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
(எடுப்பு) /4/4/4 0
பாடல் வரிகள்
நடை - தகிட தக
தத்ததன தானதன தானதன தானதனதத்ததன தானதன தானதன தானதனதத்ததன தானதன தானதன தானதனதனதான
சுற்றகப டோ டுபல சூதுவினை யானபலகற்றகள வோடுபழி காரர் கொலை காரர்சலிசுற்றவிழ லானபவி ஷோடுகடல் மூழ்கிவருதுயர்மேவித்
துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழுசெத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல்சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவருபொறியாலே
சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில்தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர்சத்தபரி சானமண ரூபரச மானபொய்மைவிளையாடித்
தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபலசித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாதபதமருள்வாயே
தித்திமித தீதிமித தீதிமித தீமிதததத்ததன தானதன தானனன தானனனதிக்குடுடு டூடமட டாடமட டூடுடுடுஎனதாளம்
திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவனொத்துவிளை யாடபரை யாடவர ராடபலதிக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர்களமீதே
எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெலமிக்கநரி யாடகழு தாடகொடி யாடசமர்எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடுவடிவேலா
எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனைசித்தமலை காமுககு காநமசி வாயனெடுரத்நகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர்பெருமாளே.
