பாடல் 521
புமியதனிற் ......ப்ரபுவான
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனனத்தனதான
பாடல் வரிகள்
புமியதனிற்ப்ரபுவானபுகலியில்வித்தகர்போல
அமர்தகவித்தொடைபாடஅடிமைதனக்கருள்வாயே
சமரிலெதிர்த்தசுர்மாளத்தனியயில்விட்டருள்வோனே
நமசிவயப்பொருளானேரசதகிரிப்பெருமாளே.
