பாடல் 447
சிரத்தா னத்திற் ...... பணியாதே
- தலம்
- திருக்காளத்தி
- ராகம்
- கானடா
- தாளம்
- சதுஸ்ர ஜம்பை (7)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
(எடுப்பு - அதீதம்), (விச்சில் 1/2 இடம்)தனத்தா தத்தத்தனதான
பாடல் வரிகள்
சிரத்தா னத்திற்பணியாதேசெகத்தோர் பற்றைக்குறியாதே
வருத்தா மற்றொப்பிலதானமலர்த்தாள் வைத்தெத்தனையாள்வாய்
நிருத்தா கர்த்தத்துவநேசாநினைத்தார் சித்தத்துறைவோனே
திருத்தாள் முத்தர்க்கருள்வோனேதிருக்கா ளத்திப்பெருமாளே.
