பாடல் 397
இமராஜனி லாவதெ றிக்குங் ...... கனலாலே
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதாதன தானன தத்தம்தனதான
பாடல் வரிகள்
இமராஜனி லாவதெ றிக்குங்கனலாலேஇளவாடையு மூருமொ றுக்கும்படியாலே
சமராகிய மாரனெ டுக்குங்கணையாலேதனிமானுயிர் சோரும தற்கொன்றருள்வாயே
குமராமுரு காசடி லத்தன்குருநாதாகுறமாமக ளாசைத ணிக்குந்திருமார்பா
அமராவதி வாழ்வம ரர்க்கன்றருள்வோனேஅருணாபுரி வீதியி னிற்கும்பெருமாளே.
