உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 363

நாடித் தேடித் ...... தொழுவார்பால்

தாளம்
அங்கதாளம் (6)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3தானத் தானத்தனதான

பாடல் வரிகள்

நாடித் தேடித்தொழுவார்பால்நானத் தாகத்திரிவேனோ

மாடக் கூடற்பதிஞானவாழ்வைச் சேரத்தருவாயே

பாடற் காதற்புரிவோனேபாலைத் தேனொத்தருள்வோனே

ஆடற் றோகைக்கினியோனேஆனைக் காவிற்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →