உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 283

பூசலிட் டுச்ச ரத்தை நேர்கழித் துப்பெ ருத்த

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தானனத் தத்த தத்த தானனத் தத்த தத்ததானனத் தத்த தத்ததனதான

பாடல் வரிகள்

பூசலிட் டுச்ச ரத்தை நேர்கழித் துப்பெ ருத்தபோர்விடத் தைக்கெ டுத்துவடிகூர்வாள்

போலமுட் டிக்கு ழைக்கு ளோடிவெட் டித்தொ ளைத்துபோகமிக் கப்ப ரிக்கும்விழியார்மேல்

ஆசைவைத் துக்க லக்க மோகமுற் றுத்து யர்க்குளாகிமெத் தக்க ளைத்துளழியாமே

ஆரணத் துக்க ணத்து னாண்மலர்ப் பொற்ப தத்தையான்வழுத் திச்சு கிக்கஅருள்வாயே

வாசமுற் றுத்த ழைத்த தாளிணைப் பத்த ரத்தமாதர்கட் கட்சி றைக்குளழியாமே

வாழ்வுறப் புக்கி ரத்ன ரேகையொக் கச்சி றக்குமாமயிற் பொற்க ழுத்தில்வரும்வீரா

வீசுமுத் துத்தெ றிக்க வோலைபுக் குற்றி ருக்கும்வீறுடைப் பொற்கு றத்திகணவோனே

வேலெடுத் துக்க ரத்தி னீலவெற் பிற்ற ழைத்தவேளெனச் சொற்க ருத்தர்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →