பாடல் 278
நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல்
- தலம்
- திருத்தணிகை
- ராகம்
- சிந்துபைரவி
- தாளம்
- கண்டஜம்பை (8)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்த தத்தனத்தனதான
பாடல் வரிகள்
நினைத்த தெத்தனையிற்றவறாமல்மிலைத்த புத்திதனைப்பிரியாமற்
கனத்த தத்துவமுற்றழியாமற்கதித்த நித்தியசித்தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக்கெளியோனேமதித் முத்தமிழிற்பெரியோனே
செனித்த புத்திரரிற்சிறியோனேதிருத்த ணிப்பதியிற்பெருமாளே.
